“வாக்குக் கொடுத்தபடி அரங்கேறிய சீக்ரெட் ஆய்வு!”.. கேண்டின் சாப்பாடு முதல் ஊழியர்களின் டியூட்டி வரை செக்… களம் இறங்கிய அமைச்சர்..!!!!
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சம்பத்குமார் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென மெகா ரகசிய மின்னல் ஆய்வு நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனை வட்டாரத்திலும் மாபெரும் அதிர்ச்சியையும் அக்மார்க் பரபரப்பையும்…
Read more