ADMKவை இணைச்சு காட்டுறேன்…! ADMK ஜெயிச்சு காட்டும்… நான் செஞ்சி காட்டுவேன் பாருங்க… எனர்ஜிட்டிக்காக பேசிய சசிகலா…!!
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நிச்சயமா நான் சொல்றேன்…. அப்போ எப்படி இரண்டா இருந்தது ஒண்ணா இணைச்சி, நாங்க சக்சஸ் புல்லா வெற்றியை கண்டோமோ அதே போல நிச்சயம் நான் செஞ்சு காட்டுவேன் என்பதில் ஆணித்தனமான…
Read more