BJP கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வாங்க…! நம்ம நோக்கம் ஒண்ணே ஒன்னு தான்; அழைப்பு விடுத்த வானதி சீனிவாசன் …!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராவதற்கு ஆதரவு கொடுக்கின்ற அத்தனை கட்சிகளோடும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேணும்…. பிஜேபி ஒத்துக்கிறவர்கள்,…
Read more