சினேகா, நயன்தாராவை கட்டிபுடிச்சி டூயட் பாடும் உதயநிதி; செல்லூர் ராஜீ பரபரப்பு பேச்சு..!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, ஏப்பம் விட்ட கட்சி என்று, சொல்லாமலே சொல்றாங்க. அதைத்தான் தலைவர் அன்னைக்கே பாட்டு பாடியிருக்கிறார். சத்தியம் தவறாத உத்தமன்…
Read more