கட்சிக்காக உழைத்தவர் முதல்வர் ஸ்டாலின்… ஆனால் உதயநிதி என்ன சாதனை செஞ்சாரு…? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!!!
அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சிக்காக 20 வருடங்களாக முதல்வர் ஸ்டாலின் உழைத்தார் என்பது உண்மைதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் என்ன உழைப்பை கொடுத்தார்…
Read more