ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அபராதம்…. எதற்காக தெரியுமா?…. அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற பிப்ரவரி 27-ஆம் தேதி துபாயிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தன் பெண் தோழியை மகிழ்ச்சிப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து, இச்சம்பவம் பற்றி…

Read more

சர்ச்சை படங்களை எடுத்ததற்காக அபராதமா?… நடிகர் பிருத்விராஜ் திடீர் விளக்கம்….!!!!

நடிகர், டைரக்டர், பாடகர் என்ற பன்முகதன்மை கொண்டவர்தான் நடிகர் பிருத்விராஜ். மலையாள சினிமாவில் இருந்து வந்த அவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து, தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் மருநாடன் மலயாளி எனும் பெயரிலான யூடியூப் சேனலில் இவரை பற்றிய…

Read more

கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. IPL நிர்வாகம் நடவடிக்கை….!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 5வது வெற்றியை தனதாக்கி “பிளே-ஆப்” சுற்று வாய்ப்பில்…

Read more

பிரதமரின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம்… மாநில கல்வித்துறை விசாரணை…!!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்து வருகிறார். கடந்த 30-ம் தேதி பிரதமரின் 100-வது…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! இந்த தவறை செய்தால் 200% அபராதம்…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது,…

Read more

இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபாரதமா?…. வந்தது புது ரூல்ஸ்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுகோங்க….!!!!!

இப்போது போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாகி விட்டது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்தவேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில் புது போக்குவரத்து விதிகளின் படி…

Read more

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ 12 லட்சம் அபராதம்..!!

பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் குறைந்த ஓவர் ரேட்டிற்காக (பந்து வீச அதிக நேரம்) தண்டிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்…

Read more

“இந்த டிக்கெட் இல்லாமல் ரயில்வே நிலையத்திற்குள் செல்லக்கூடாது”… மீறினால் கடும் அபராதம்….!!!

இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

ALERT: பைக் ஓட்டிகளே உஷார்! வெள்ளைக் கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…!!

வாகனம் ஒடுக்குபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வெள்ளைக் (ஸ்டாப்லைன்) கோட்டைத் தாண்டினால் 500 அபராதம்…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

ஒருநாள் லீவ் போட்ட பெண்ணுக்கு கடுப்பில் 3.44 லட்சம் வழங்கிய முதலாளி!!

இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு…

Read more

வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு அபராதம்…. அதுவும் இத்தனை லட்சமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள…

Read more

வீட்டில் கிளி வளர்த்த விவகாரம்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்….!!!

வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய…

Read more

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கணும்…. இல்லன்னா அபராதம்…. இதோ முழு விபரம்….!!!!

தனியார் மற்றும் பொதுத் துறை என அனைத்துவித வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது  வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB-Account Minimum Balance) பராமரிக்கவேண்டும். எனினும் ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ,…

Read more

வைரலான சாகச வீடியோ…. வாகன உரிமையாளருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவின் உத்தரவின்படி மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்… ரூ.1000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 26-ம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நிலையம் அருகே நேற்று…

Read more

போக்குவரத்து விதிமீறல்: 124 ஆம்னி பேருந்துகளுக்கு 3 1/4 லட்சம் அபராதம்..!!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு சோதனையில் 3 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மக்கள் அனைவரும் சென்ற 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

பிரதமரே இப்படி சொல்லலாமா…? ரிஷி சுனக்கிற்கு இருக்கு அபராதம் விதிப்பு…!!!!!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் காரில் பயணம் செய்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில்  சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த படி…

Read more

“ஒரு கையில் பீர் ஒரு கையில் புல்லட்”…. கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே…

Read more

வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும்…

Read more

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு… முன்னாள் அதிபருக்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இலங்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த தாக்குதலில் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம்… ஏன் தெரியுமா…? ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய அறிமுகம்…!!!!!

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும்…

Read more

மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…

Read more

Other Story