மிருகக்காட்சி சாலை… தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 19 வயது இளைஞர்… சீறி பாய்ந்து ஓடி வந்த சிங்கம்…
பிரேசில் நாட்டில் உள்ள ஜோவோ பெஸ்ஸோவா மிருகக்காட்சி சாலையில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 19 வயது இளைஞர் ஒருவர், சிங்கப் பண்ணைக்குள் தடுப்புக் கம்பியை மீறி உள் நுழைந்ததால், அங்குள்ள சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்தப் பார்வையாளர்கள்…
Read more