இந்திய தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய முதலாளி… போக இடம் இன்றி பேங்க் வாசலில் படுத்த நபர்… தண்ணீர் தெளித்து, சரமாரியாக தாக்கி… பரபரப்பு சம்பவம்…!!!
மலேசியாவில் ஒரு வங்கியின் வெளியே படுத்துத் தூங்கிய இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாதுகாவலர்களால் காலால் உதைக்கப்பட்டு மற்றும் தண்ணீர் தெளித்து அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் தனது பயங்கரமான அனுபவம் குறித்து…
Read more