அடக்கடவுளே.. செல்லப் பிராணிகளை கவனித்து வந்த 23 வயது கல்லூரி மாணவி… திடீரென கொடூரமாக தாக்கிய நாய்கள்… துடிதுடித்து போன உயிர்…!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டைலர் நகரில், செல்லப் பிராணிகளைக் கவனித்து வந்த 23 வயதுப் பல்கலைக்கழக மாணவி, நாய்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பக் கல்வித் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, இன்னும் ஆறு மாதங்களில் பட்டப்படிப்பை…
Read more