கண்ணீரில் ஹாங்காங்…. ஒரே தீ விபத்தில் 44 பேர் பலி…. 279 பேர் என்ன ஆனார்கள்….?
ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய குடியிருப்பு வளாகத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்றும், 279 பேரைக் காணவில்லை என்றும் நகரத் தலைவர் ஜான் லீ தெரிவித்துள்ளார். Praying for the Hong Kong…
Read more