இலங்கையில் டிட்வா புயல் காரணமாக பலத்த கன மழை பெய்து வருகிறது. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை வெள்ளத்தின் போது நடந்த ஒரு மனிதநேயமிக்க சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது வெள்ளத்தில் ஒரு யானை நின்று கொண்டிருந்த நிலையில் அதன் மீது ஒரு சிறுத்தை இருந்தது. மழை தண்ணீர் கீழே சென்ற நிலையில் அந்த யானையும் அசையாமல் சிறுத்தையை தன் மீது தாங்கி நின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ainak Media (@ainak.india)