“வேத பாடசாலையா? சித்திரவதை கூடமா?” – மாணவனை மிருகத்தனமாக தாக்கிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகரிஷி சந்தீபனி வேத வித்யா சன்ஸ்தான் (Maharishi Sandeepani Vedic Vidya Sansthan) பாடசாலையில், சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவனின்…
Read more