“ஒருத்தரை ஏமாத்துறதுல அவ்ளோ சந்தோசமா?” பயணியை ஏமாற்றிவிட்டு சிரித்த வியாபாரி…. வைரலாகும் வீடியோ….!!
மனிதநேயம் என்பது சிலருக்கு வெறும் வார்த்தையாகவே போய்விட்டது என்பதற்குச் சான்றாக, ஓடும் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பசியோடு இருந்த ஒரு நபர், பேருந்து ஜன்னல் வழியாக சாலையோர வியாபாரி ஒருவரிடம் உணவிற்காகப் பணம்…
Read more