புத்திசாலி..! ஜடேஜாவை நம்பிய தோனி…. பாராட்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!!
தோனி மிகவும் புத்திசாலி, அவர் ஜடேஜாவை நன்றாகப் பயன்படுத்தினார் என போட்டிக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் திங்கள்கிழமை (மே 29) சரித்திரம் படைத்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத்…
Read more