விருச்சிக ராசிக்கு…. முன்னேற்றமான வாழ்க்கை…. எதிர்ப்புகள் நீங்கிவிடும்….!!
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த நாள் செயல் நிறைவேற தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கக்கூடும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும். நகைகளை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் ஞாபக மறதி…
Read more