கடக ராசிக்கு…. முன்கோபம் வேண்டாம்…. சுயதொழில் மேலோங்கும்….!!
கடக ராசி அன்பர்களே இன்று உங்களுடைய நல்ல எண்ணங்களால் மாற்றம் ஏற்படும். கடந்த கால உழைப்பின் அருமையை இப்போது பயன்படுத்திக் கொள்வீர்கள். சரியான முடிவு எடுக்கும் சூழல் உள்ளது. தொழில் வியாபாரத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். படம் வரவு திருப்திகரமாக இருக்கும்.…
Read more