துலாம் ராசி அன்பர்களே,

இறைவன் அருள் அற்புதமாக இருக்கிறது. காரியங்களை தைரியமாக நீங்கள் செய்ய வேண்டும். தயவுசெய்து கோபங்கள் எதுவும் கொள்ள வேண்டாம். இன்று சகோதர சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை அடையாளம் காண்பீர்கள். உடல் ஆரோக்கிய மேம்பட கூடும்.

தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி கொள்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகள் இல்லாமல் தவிர்க்க முடியும். பெண்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில்  காணப்படுவீர்கள். ஓய்வாக இருக்கும் முயற்சிகளை மேற்கோளுங்கள். நிதி தொடர்பான விஷயங்களை தெளிவாக அணுகுங்கள்.

பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டாம். இன்று மாணவர்கள் நல்ல செயலை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாடும் போது கவனமாக இருங்கள். முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக படைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்