மீனம் ராசி அன்பர்களே,

இன்று உங்களுடைய பொருளாதாரம்  சீராக உயரும். இஷ்ட தெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். புதிய உலகிற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள முடியும். இயல்பான வாழ்க்கை இன்று ஏற்படும். தொழில் வியாபாரம்  எல்லாம் சிறப்பாக நடக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருளை வாங்கி கொடுக்க முடியும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும்.

இன்று தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  கண்டிப்பாக வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். நண்பர்கள் மூலம் நல்லது நடக்கும் நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். அனைவருக்கும் பிடித்தவராக காணப்படுவீர்கள். பெண்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வரும்  வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளுடன் கொஞ்சி பேசி மகிழ்வீர்கள்.

இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  மூன்று, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்