ரிஷப ராசிக்கு…. வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்…. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்….!!
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். கூடுதலாக பணியை மேற்கொள்ளும் சூழல் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. பணம்…
Read more