சிம்மராசி அன்பர்களே

இன்று திறமைகள் கண்டிப்பாக வெளிப்படக்கூடும். கையில் காசு பணம் புரளாலும். பெரியவர்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. மாற்றங்கள் ஏற்படும். ஏற்ற மிகுந்த நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும். புதிய முயற்சிகளை செயல்படுத்த ஆர்வமாக இருப்பீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இந்த நாள் தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் இருக்கும். கணவன் மனைவியிடையே  சந்தோசம் அதிகரிக்கும். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். இன்று மகத்துவமான நாளாகவே இருக்கும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் இருப்பிர்கள்.  லட்சிய நோக்குடன் கல்வி அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் உங்கள் பணிகளை செய்வீர்கள். தாய் தந்தையரிடம் கோபப்பட வேண்டாம். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்