கடக ராசி அன்பர்களே

இன்று உங்களுடைய நல்ல எண்ணங்களால்  மாற்றம் ஏற்படும். கடந்த கால உழைப்பின் அருமையை இப்போது பயன்படுத்திக் கொள்வீர்கள். சரியான முடிவு எடுக்கும் சூழல் உள்ளது. தொழில் வியாபாரத்தில் அனுகூலமான சூழல் இருக்கும். படம் வரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கப்பெறும். உங்கள் செயலுக்கு ஆதரவு பெருகும். அலுவலகத்தில் திறமை வெளிப்படும்.

இன்று தொழில் தொடர்பான முடிவுகளில் கவனமாக இருங்கள். அக்கம் பக்கத்தினருக்கு உதவுவீர்கள். சுயதொழில் மேலோங்கும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். முன் கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். முன் கோபம் படாமல் பேசுவது நல்லது. எதையும் யோசித்து பேசுவது நல்லது.

இன்று மாணவர்களுக்கு உயர்கல்வி மீது அதிக ஆர்வம் ஏற்படும். புதுப்புது விஷயங்களை யோசிப்பீர்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  5 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் நீல நிறம்