மிதுனம் ராசி அன்பர்களே

இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். பிறருடைய அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் வேண்டுமென்றே உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். வேண்டா வெறுப்பாக சில காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

நிதானமான செயல்பாடுகள் மட்டுமே வெற்றியை கொடுக்கும்.இன்று பெண்கள்  அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். .இன்று நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வீர்கள். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும்.

இன்று மாணவர்களுக்கு முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். கல்வி மீது முழு அக்கறை ஏற்படும். படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்