தனுசு ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக சீரான ஓய்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .பயம் வேண்டாம். தெளிவாக முடிவு எடுக்க கற்றுக் கொள்ளுங்கள் அது போதும். புகழின் உச்சிக்கு செல்வீர்கள். பாராட்டு மழையில் நனைவீர்கள். பணிபுரியும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்க பெறும். பெண்கள் இன்று விரும்பிய பொருட்களை வாங்கி மகிழுங்கள்.

இன்று குடும்பத்தோடு சுறறுலா செல்லும் வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள் இல்லம்  சென்று வரும் சூழல் உள்ளது. இன்று தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். போட்டிகள் குறைந்துவிடக்கூடும். புதிய பதவிகள் தேடி வரும். இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

இன்று பெண்கள் நேர்ப்பட பேசி நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள்  தயவு செய்து முன்  கோபம் பட வேண்டாம் . இன்று மாணவர்கள் பொறுப்பாக இருங்கள். கேலி கிண்டல் செய்ய வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிஷ்ட எண் :  ஐந்து மற்றும் ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் நீல நிறம்