கடக ராசிக்கு…. மன மகிழ்ச்சி ஏற்படும்…. சுய கௌரவம் மேலோங்கும்….!!
கடகம் ராசி நண்பர்களே, இன்று நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். எதிரிகள் இடம் மாறி செல்லக்கூடும். இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். செய்யும் செயல் சிறப்பாக முடியும். சந்திராஷ்டமம் இருப்பதால் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்கள் தலையிட வேண்டாம்.…
Read more