மேஷம் ராசி அன்பர்களே

இன்று லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். எதிலும் தனித்து ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் கடினமான சூழல் கண்டிப்பாக மாறிவிடும். நல்ல எண்ணங்கள் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். தன வரவு சீராக இருக்கும்.

இந்த நாளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். மதிநுட்பத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசுங்கள். எல்லா இடத்திலும் மதிப்பு மரியாதையும் உயரும். இன்று பெண்களுக்கு பிரச்சனைகள் ஓரளவு சரியாகும். நிம்மதியுடன் காணப்படுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். மன உளைச்சல் மாறிவிடும்.

இன்று மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியும். கல்வியில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு கரிதிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்,

அதிர்ஷ்டமான திசை  :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  :  ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.