“வெற்றிச் செய்தி வரும் வரை களத்தை விடாதீங்க” தேர்தலுக்குப் பின் காத்திருக்கும் பரிசு…. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி ‘ஆர்டர்’….!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மிகத் தெளிவான மற்றும் ஆக்ரோஷமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “வெற்றி என்பது தானாக வராது; தான் மட்டுமின்றி பிறரின் வெற்றிக்காகவும் உழைப்பவர்களுக்குத் தான் தேர்தலுக்குப்…
Read more