தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?… இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது ரயில் டிக்கெட் முன்பதிவு…!!!
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி…
Read more