“குள்ளநரித்தனமாக கூட்டணி பேசும் இபிஎஸ்”… திமுக மீது பழி போடுவதா…? முதல்வர் ஸ்டாலின் தான் சிறந்த தலைவர்… டிடிவி தினகரன்…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அனுபவம் மிக்க தலைவர் என்றும் அதனால் தான் கரூர் சம்பவத்தில் நடிகர் விஜயை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் நிதானமாக செயல்படுகிறார் என்றும் கூறினார். இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,…
Read more