“இனிப்பு கடையிலிருந்து வெளியே வந்த பெண்”… திடீரென மார்பை பிடித்த நபர்… பட்டப்பகலில் பாலியல் அத்துமீறல்… பகீர் வீடியோ…!!
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபலமான இனிப்பு கடைக்கு வெளியே, ஒரு பெண்ணை ஒருவர் பாலியல் முறையில் தொட்டதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more