நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் @arivalayam அரசு!
நெல்லை மாவட்டக் காவல்துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேர் கை கால்களில் காயமுற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது… pic.twitter.com/AhiIm0DlQ2
— Nainar Nagenthran (@NainarBJP) October 5, 2025
