அதுல அப்படி தான் இருக்கு….! விழுந்தது இடி….! EPS பொது செயலாளர் இல்லை….!!!

ரிமோட் வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல்…

Read more

கணவர் இல்லாமல்…. மகள் பிறந்தநாளை கப்பலில் கொண்டாடிய மீனா…. வைரலாகும் சூப்பரான வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு…

Read more

OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர்…

Read more

பணமதிப்பிழப்பு செல்லுமா…? செல்லாதா..? நாடே எதிர்பார்த்த முக்கிய தீர்ப்பு இன்று…!!!

கடந்த 2016 ஆம் வருடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்  மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. அந்த நாட்களில் மக்கள் ATM களில் வரிசையில் நின்றது உள்ளிட்ட பல சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. இவ்வாறு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: இந்த மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம பருவ தேர்வுகள், கடந்த 23ம் தேதி முடிந்தன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள…

Read more

சென்னையில் நேற்று மட்டும் 572 வழக்குகள்… 932 வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறை அறிவிப்பு…!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும்  முக்கிய இடங்களில் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர்.…

Read more

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நேற்றோடு முடிந்து…. இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்று முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து வகையான சுயநதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும். அடுத்த…

Read more

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தனித்தேர்வர்களுக்கு நாளையே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம்…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more

ஜாலியோ ஜாலி தான்…! இந்த மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பிரபல யூடியூபர் மரணம்…. சோகம்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கீனன் கெல்லி(27) உயிரிழந்துள்ளார். Maroteaux-Lamy எனும் நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த 15ம் தேதி இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2010ல் இவர் யூடியூப் சேனலை தொடங்கிய நிலையில், மொத்தமாக இவருக்கு 7.21 லட்சம்…

Read more

இன்று(1.1.2023) முதல் மாறப்போகும் முக்கிய சேவைகள்…. என்னென்ன தெரியுமா…? மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம்  ஜனவரி மாதத்தில்(இன்று முதல்) சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள்…

Read more

பச்சை பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 உயர்வு….? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால்…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம்…

Read more

Other Story