விஜய் – த்ரிஷா சர்ச்சை: “கிளைச் செயலாளர் கூட உங்களை விட கண்ணியமா பேசுவார்!”- நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நாஞ்சில் சம்பத்தின் சரவெடி விமர்சனம்..!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை…

Read more

“விஜய் vs நயினார் நாகேந்திரன்” – த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு.. மவுனம் காக்கும் குஷ்பூ, வானதி சீனிவாசன் – ஏன்? கொந்தளிக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலம் தாளமுத்து பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

Read more

“ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!” அடுத்தவன் குதிரையில சவாரி செய்றீங்க.. நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக…

Read more

விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது!” பகீர் கிளப்பிய பாஜக தலைவர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம்…

Read more

செய்தியாளர்களைச் சந்திக்காத விஜய்.. மௌனத்திற்கு பின்னால் இருக்கும் பலம் இதுதான்.. பாண்டே அதிரடி..!!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து, அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஊடகங்களைச் சந்திக்காமல் ஒருவரால் எப்படி சிறந்த தலைவராக உருவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி…

Read more

“கூட்டம் இருக்கு.. ஆனா கட்சி இல்ல!” – தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தி.. 2026 தேர்தல் குறித்து வெளியான அதிரடி கணிப்பு..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யால் தனித்து நின்று பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் காலத்தில் திமுகவிலிருந்து பிரிந்து வந்தபோது அவருக்கு ஏற்கனவே பயிற்சி பெற்ற தொண்டர்களும், வலுவான கட்சி கட்டமைப்பும் தயாராக இருந்தது; ஆனால்…

Read more

சினிமா வேறு, அரசியல் வேறு.. இண்டியா டுடே மேடையில் சீறிய எடப்பாடி பழனிசாமி.. முழு விவரம் உள்ளே..!!

சென்னையில் நடைபெற்ற இண்டியா டுடே கருத்தரங்கில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி…

Read more

“திமுகவை வீழ்த்த விஜயால் மட்டுமே முடியும்!” – தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆவேசம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார். அப்போது நாட்டு மக்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து அவர் விரிவாக…

Read more

விஜய்க்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடி.. தவெக அலுவலகத்தை காலி செய்யச் சொல்லி மிரட்டலா? பின்னணியில் இருப்பது யார்? அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இந்தக் கட்டிடத்தில் தான், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின்…

Read more

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்? ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக மீது மக்களிடையே பெருகி வரும்…

Read more

அதிமுக-விற்கு விழுந்த அடுத்த அடி.. விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்கும் அண்ணா திராவிடர் கழகம்.. டெல்டா மாவட்டங்களில் பலம் மாறப்போகிறதா?

பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் பலம் தேர்தலில் 10…

Read more

மா.செ-களுக்கு தளபதி போட்ட உத்தரவு.. நாளை ஒரு ‘தனிப்பட்ட’ மீட்டிங்.. தவெக-வில் நடக்கப்போவது என்ன? பீதியில் முக்கிய புள்ளிகள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, நாளை மாவட்டச் செயலாளர்களுடன் அவர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை…

Read more

சிவாஜி கணேசன் கமல்ஹாசனுக்கு பிறகு நான் தான் சிறந்த நடிகன்…! SK, விஜய்க்கு பிறகு எனக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்காங்க… சொல்கிறார் வாட்டர் மெலன் ஸ்டார்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘வாட்டர்லெமன் ஸ்டார்’ திவாகர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சிவாஜி கணேசனுக்குப் பிறகு கமல்ஹாசன், அவருக்குப் பிறகு நான்தான் சிறந்த நடிகன்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்…

Read more

விஜய் ஒரு ஊழல்வாதி.. என்கிட்ட ஆதாரம் இருக்கு!” எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடிப் புகார்..!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஏன் ‘இந்தியா’ கூட்டணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று கூறிய அவர், ஸ்டாலின்…

Read more

“விஜய் வருவது திமுக-விற்கு தான் ஆப்பு!” ஸ்டாலினுக்கு செக் வைக்க டிடிவி தினகரன் போட்ட ஸ்கெட்ச்..!!

கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகம் தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களிடமே போதைப்பொருள் புழக்கம் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,…

Read more

“யாரை மறைக்க இந்த நாடகம்? குரூப் 2 தேர்வு ரத்தால் வெடித்த சர்ச்சை.. ஆடிப்போன திமுக அரசு.. உண்மையை உடைத்த தளபதி விஜய்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பணிக்காக இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை சிதைத்துவிட்டதாக அவர்…

Read more

72 நாட்கள் எங்கே போனார்.. விஜய்யை ‘ஊழல்வாதி’ எனச் சாடிய எடப்பாடி பழனிசாமி.. தவெக – அதிமுக மோதல் உச்சகட்டம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசார வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய்…

Read more

ஒரே மேடையில் ஜெகன் மோகன் ரெட்டியும் தளபதி விஜய்யும்! – ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டு கல்யாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். அவரது தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் பேரன் சாஹில் மற்றும்…

Read more

திமுக vs தவெக? “நேரடி போட்டி இவங்களோடு தான்” – விருதுநகரில் முதல்வர் போட்ட அதிரடி கணக்கு..!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம்” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மாநில உரிமைகளைத் தட்டிப்பறிக்க நினைக்கும்…

Read more

காங்கிரஸ் உடன் ரகசிய கூட்டணியா? “பரப்பப்படும் செய்திகள் எல்லாமே பொய்” – முற்றுப்புள்ளி வைத்த முக்கிய நிர்வாகி..!!

தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இதற்கு அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். தவெக-வை மற்ற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்றும்,…

Read more

“அவங்களை மட்டும் சேர்க்காதீங்க” விஜய்க்கு சீமான் போட்ட அதிரடி கண்டிஷன்.. பரபரக்கும் கூட்டணி அரசியல்.. தவெக-வின் அடுத்த மூவ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயுடன் பேசியபோது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து…

Read more

“யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம்!” குடியிருப்புவாசிகளின் புகாரால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை…

Read more

“ஒரே முகம்… 234 தொகுதிகள்!” திமுக-வை வீழ்த்தப்போவது தவெக தான்.. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்திற்குத் தயாராகும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சியை வழங்கவே தலைவர் விஜய் அரசியல் வருகை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில்…

Read more

“234 தொகுதிகளிலும் தனி வேட்டை.. வேட்பாளர் தேர்வில் விஜய் காட்டும் வேகம்.. தவெக-வின் அதிரடித் தொடக்கம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகமாகத் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு…

Read more

அதிமுக vs தவெக: முற்றிய வார்த்தைப் போர்.. “விஜய்க்கு செய்தித்தாள் கூட படிக்கத் தெரியாது!” பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்..!!

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. சமீபத்தில் விஜய் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “விஜய்க்கு அரசியல் விவரம் எதுவும்…

Read more

மக்களே உங்கள் கோரிக்கை என்ன? நேரடியாக விஜய்க்கு அனுப்ப இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு..பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க ஏற்கனவே தனது முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில், தி.மு.க மற்றும்…

Read more

“அதிமுக-வை விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை!” நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேட்டி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம்…

Read more

தவெக-விற்கு பெரிய செக்.. சேலம் கூட்டத்திற்கு திடீர் தடை.. கடைசி நேரத்தில் கைவிரித்த காவல்துறை.. பின்னணி என்ன?

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13-ம் தேதி சேலம் தாளமுத்து நடராசன் மைதானத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கூட்டத்திற்கான அனுமதி…

Read more

விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த செம வார்னிங்.. ‘அந்த அல்லு சில்லுகளை அடக்கி வைங்க’ – மதுரையில் வெடித்த அதிரடி..!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் தவெக விழாவில் பேசிய விஜய், தற்போதைய அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை ‘டப்பா என்ஜின்’ என்று…

Read more

அரசியல் களத்தில் மோதல் ஆரம்பம்.. “தவெக ஒரு ‘களை’.. உடனே பிடுங்கி எறியுங்கள்.. விசிக நிர்வாகியின் பேச்சால் பெரும் பரபரப்பு..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியக் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு எனத் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவில்…

Read more

அடிக்க ஆரம்பிக்கல.. ஆனா ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.. தவெக-வை எச்சரித்த அண்ணாமலை‌‌.. அரசியலில் அதிரும் அடுத்தகட்ட மோதல்..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அரசியலுக்குப் புதியவர்கள் வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், தான் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்…

Read more

கல்குவாரியில் நடந்த கொடூரம்..‌ செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. “தூக்கத்தில் இருக்கும் முதல்வர்!” திமுக எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் கொதித்தெழுந்த விஜய்..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

விஜய்க்கு அரசியல் தெரியலையா? “தைரியம் இருந்தா பிரஸ் மீட் வைங்க” த.வெ.க தலைவருக்கு இ.பி.எஸ் விடுத்த அதிரடி சவால்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எப்போதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும், தங்கள் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்பதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டதாகவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியல் குறித்து எதுவும் தெரியாமல்…

Read more

​”எங்களது ஆதரவு விஜய்க்கு தான்” – கோவையில் நடிகை சோனா அதிரடி…. குஷ்புவை தொடர்ந்து இப்போ இவரா….?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடிகர் விஜய் அரசியல் களத்தில் நுழைந்ததில் இருந்தே, திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சோனா, விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தமக்கு…

Read more

“தளபதி ஆட்டம் ஆரம்பம்” – தனிச்சு நின்னாலும் விஜய்க்கு 18% ஓட்டு…. காங்கிரஸே சொல்லிருச்சு….!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டாலும் 18 சதவீத வாக்குகளைப்…

Read more

எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்பவர் அதிமுகவை ஊழல் கட்சி என்பதா?…. விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும்… எடப்பாடி பழனிசாமி பதிலடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் புரிதல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுகவைப் பொறுத்தவரை சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருவதாகவும்,…

Read more

தவெக தொண்டர்களை குஷி படுத்த தான் விஜய் அப்படி பேசுகிறார்..! அடுத்த முறையும் திமுக வெல்வது உறுதி… அடித்து சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

“மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாடியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்…

Read more

விஜய்யின் வேலூர் மாநாடு திடீர் ஒத்திவைப்பு.. பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் என்ன? வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக் கூட்டம், தற்போது பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இதற்காக ஒரு பிரமாண்ட…

Read more

கதவை சாத்திய விஜய்.. தத்தளிக்கும் பாமக.. தனித்து போட்டியா அல்லது திமுக கூட்டணியா? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கூட்டணியை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். அதிமுகவுடன் அன்புமணி தரப்பு நெருக்கம் காட்டி வந்ததால், திமுக பக்கம் ராமதாஸ் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, விஜய் தலைமையிலான தமிழக…

Read more

தம்பி விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது.. மேடையில் ஆடிய விஜய்யை லெஃப்ட் ரைட் வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம், இலவச ரேஷன் பொருட்கள்…

Read more

அதிமுக கூடாரம் காலி? விஜய்யிடம் தஞ்சம் புகும் முன்னாள் அமைச்சர்கள்..ஓபிஎஸ்-க்கு வலைவீசும் தவெக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தவெக-வில் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

விஜய்யுடன் கரங்கோர்க்கும் ராகுல் காந்தி? திமுக கூட்டணியில் அதிரடி விரிசல்.. நாஞ்சில் சம்பத் உடைத்த ரகசியம்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தற்போதுள்ள சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கூட்டணிகள் ஒருபுறம் இருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது.…

Read more

திராவிடக் கட்சிகளுக்கு செக்.. வேளச்சேரியில் இறங்கும் தளபதி.. கள ஆய்வில் வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்கள் அரசியலில் தடம் பதித்த வரிசையில், தற்போது நடிகர் விஜய்யும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் இணையவுள்ளார்.…

Read more

தவெக உடன் ரகசியப் பேச்சா? “யாராவது பேசினோமா?” விஜயுடன் கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை..!!

தமிழக வெற்றிக் கழகத்துடன்  காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியாகும் தகவல்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சித் தலைமையோ அல்லது மாநில நிர்வாகிகளோ தவெக-வுடன் எந்தப்…

Read more

“விஜய் தேவையில்லை.. “பாஜக வெற்றி பெறுவது கஷ்டமே இல்லை!” – தவெக தலைவர் விஜய்யை ஓரங்கட்டிய மத்திய அமைச்சர்.. பின்னணி என்ன?

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமான காரியம் அல்ல என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். திமுக அரசின் ஊழல் மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான செயல்பாடுகளால் தமிழக மக்கள் மிகுந்த…

Read more

கையில் கட்டிய காப்பு.. கோயிலுக்கே போகாத விஜய், திடீரென வீட்டில் நள்ளிரவில் நடந்த ரகசிய பூஜை.. மகனுக்காக களமிறங்கிய ஷோபா சந்திரசேகர்..!!

நடிகர் விஜய் தற்போது சினிமாவை முழுமையாகத் துறந்துவிட்டு அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தடைகள் அவரது அரசியல் பயணத்தை கடினமாக்கியுள்ளன. கரூரில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் ஜனநாயக ரீதியான விமர்சனங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தங்கள்…

Read more

“ரசிகர்கள் மட்டும் இருந்தால் ஜெயிக்க முடியாது!” விஜய்க்கு பாஜக போட்ட ‘பஞ்ச்’.. உண்மையை உடைத்த மத்திய‌ அமைச்சர் பியூஸ் கோயல்..!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜயை பாஜக கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். அரசியலில் நடிகர்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று என்றும், அவர்களைத் தேடிச்…

Read more

தமிழகத்தில் மும்முனைப் போட்டியே இல்லை.. விஜய்க்கு செக் வைத்த பாஜக.. அதிரடி கிளப்பிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவுவதாகத் தெரியவில்லை என்றும், திமுக – அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது என்றும் கூறியுள்ளார். நடிகர்…

Read more

“சிறந்த நடிகர்.. ஆனா அரசியல்ல?” தளபதி விஜய்யை சீண்டிய எடப்பாடி பழனிசாமி..!!

விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார், அவர் தேர்தலில் போட்டியிட்டுத் தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து…

Read more

“யாருக்காக சுழல்கிறது உங்கள் ஆட்சி சக்கரம்?” அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்.. திமுக நிர்வாகத்தை கிழித்துத் தொங்கவிட்ட தவெக கொள்கை பரப்பு செயலாளர்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள பதிவில், தலைநகரின் மையப்பகுதியிலேயே…

Read more

Other Story