தனியார் கிளீனிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி இறப்பு…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.…
Read more