“காட்டுல தண்ணி கூட நிம்மதியா குடிக்க முடியாது போல!”.. மின்னல் வேக சிறுத்தையே அசால்ட்டா விழுங்கிய முதலை… வைரலாகும் லைவ் வேட்டை வீடியோ..!!
காட்டின் ராஜாவாக இருந்தாலும், தண்ணீருக்குள் முதலைதான் ‘தெய்வம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகீர் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆப்பிரிக்கக் காட்டில் தாகம் தணிப்பதற்காக சிறுத்தை ஒன்று ஆற்றின் கரைக்கு மிகவும் எச்சரிக்கையுடன் வந்து தண்ணீர் குடிக்கிறது. मौत…
Read more