“சம்பாதிச்சும் என்ன பிரயோஜனம்? பெத்த தாயின் வேதனையை பாருங்க!”.. பில்டிங்கில் குடியிருப்பவர்கள் கவனத்திற்கு.. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

பணம், காசு என வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்திற்குச் சென்றாலும், நம்மைப் பெற்று வளர்த்த தாயின் உணர்வுகளுக்கு முன்னால் எல்லாமே சுழியம்தான் என்பதை உணர்த்துகிறது இந்த வைரல் வீடியோ.ṣ பணம், காசு என வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்திற்குச் சென்றாலும், நம்மைப் பெற்று வளர்த்த…

Read more

“இது நிஜமா?”… தெருவில் ஆடும் பெண்ணின் நடனத்தைப் பார்த்து ஆடிப்போன நெட்டிசன்கள்… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் திறமைக்குக் பஞ்சமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது ஏழைப் பெண் ஒருவர் ‘அப்கான் ஜலேபி’ என்ற ஹிந்திப் பாடலுக்கு ஆடும் அதிரடி நடன வீடியோ இணையத்தை அதிர வைத்து வருகிறது. அந்தப் பெண்ணின் முகபாவனைகள் மற்றும் அபாரமான…

Read more

“என் தலைமுடி மேல எனக்கு அவ்ளோ ஆசை.. ஆனா!”.. திருமண டார்ச்சரால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

வீட்டில் கொடுக்கப்படும் திருமண அழுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இளம்பெண் ஒருவர் தனது நீண்ட கூந்தலை மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எனது கூந்தல் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு, ஆனால் இந்தச்…

Read more

“ஒரே ஒரு மாத்திரைதான் போட்டேன் டாக்டர்!”… 24 வயது இளைஞருக்கு எகிறிய இதயத் துடிப்பு.. உயிரை எடுக்கப் பார்த்த அந்த ஒரு தவறு.. பகீர் கிளப்பும் மருத்துவ உண்மை..!!

விடுதியில் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு, திடீரென இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 212 முறை என அபாயக் கட்டத்தைத் தாண்டி எகிறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் மற்றும் பதற்றத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அந்த இளைஞருக்கு,…

Read more

“எங்கிட்டயே உன் வேலையை காட்டுறியா?”.. அசால்ட்டாக திருட வந்தவரை அலறவிட்ட முதியவர்…வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

பேருந்து பயணங்களில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஓடும் பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு முதியவரின் சட்டைப் பையிலிருந்த பணத்தைத் திருட, ஒரு இளைஞன் தனது பையை மறைப்பாக வைத்துக்கொண்டு கைவரிசை காட்டியுள்ளான். Thief…

Read more

“1 அல்ல.. 2 அல்ல.. நூற்றுக்கணக்கில்!”… பாம்புகள் ஆட்சி செய்யும் கடற்கரை.. வீடியோவை பார்த்தால் தூக்கம் போயிரும்…!!!

சோஷியல் மீடியாவில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை மிரள வைத்துள்ளது. உலகின் சில இடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அங்குச் செல்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு…

Read more

“இது ஏதோ ஃபேஷன் ஷோ மாதிரில இருக்கு!”… மாணவன் செய்த தரமான சம்பவம்.. அந்த கான்ஃபிடன்ஸ் தான் ஹைலைட்டே!… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!

ஸ்கூலுக்கு போகும்போது புத்தகப் பையைத் தூக்கிச் செல்வதுதான் வழக்கம், ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒரு குட்டி மாணவன், தனது ஸ்கூல் பேக்குக்குப் பதில் தனது அம்மாவின் ஸ்டைலிஷ் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ள வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி…

Read more

“வேலையில் சேர்ந்த முதல் நாளே ராஜினாமா!”… எச்.ஆருக்குக் காத்திருந்த ‘பகீர்’ டிவிஸ்ட்! காரணம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!… வைரலாகும் எச்.ஆரின் ஆதங்கம்…!

ஒரு வழியாகப் போராடி நல்ல வேலை கிடைத்து, அந்தப் பணியில் சேரும் முதல் நாளிலேயே ஒருவர் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு விசித்திரமான அனுபவத்தைத் தான் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு எச்.ஆர் (HR) அதிகாரி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த…

Read more

“இன்ஸ்டன்ட் கர்மாபிராங்க் செய்யப்போய் வாந்தி எடுத்த இளம்பெண்!”.. அடுத்தவன் தட்டில் கைவைச்சா இப்படித்தான்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வியூஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலரும் வினோதமான பிராங்க் (Prank) வீடியோக்களைச் செய்து வரும் நிலையில், சண்டிகரில் ஒரு இளம்பெண் செய்த காரியம் அவருக்கே வினையாக முடிந்துள்ளது. அங்குள்ள ஒரு சாலையோரக் கடையில் ஒரு நபர் அமைதியாக அமர்ந்து…

Read more

“விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?”… நிஜ பாம்புகளுடன் பரமபதம் ஆடிய பெண்.. வைரலாகும் ஷாக்கான வீடியோ..!!

சிறுவயதில் நாம் அனைவரும் காகித அட்டையிலோ அல்லது செல்போனிலோ ‘ஸ்நேக் அண்ட் லேடர்’ எனப்படும் பரமபதம் விளையாடி இருப்போம். ஆனால், ஒரு பெண் நிஜப் பாம்புகள் நெளியும் அறைக்குள் இறங்கி, உயிருடன் இந்த விளையாட்டை விளையாடியுள்ள சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி…

Read more

“போனா போகட்டும் பார்த்தா ஓவரா சீண்டுறான்!”… ஆட்டை தொடர்ந்து துன்புறுத்திய சிறுவன்… ஆடு கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபர வீடியோ.!!

சிறுவன் ஒருவன் ஆடு ஒன்றை மீண்டும் மீண்டும் துன்புறுத்துவதும், அதை அந்த ஆடு சகித்துக்கொள்வது போலவும் காட்சிகள் தொடங்குகின்றன. ஆனால், சிறுவனின் தொல்லை எல்லை மீறவே, பொறுமையிழந்த அந்த ஆடு திடீரெனத் திரும்பித் தாக்கியுள்ளது. ஆட்டின் இந்த எதிர்பாராத பதிலடியால் சிறுவன்…

Read more

“என் பையனை யாருக்குமே தெரியல!”.. பள்ளியில் லஞ்ச் பாக்ஸ் கொடுக்கச் சென்ற தந்தையின் ஏமாற்றம்… வைரலான வேதனையான வீடியோ..!!!

மகனுக்கு மதிய உணவு கொடுக்கப் பள்ளிக்குச் சென்ற தந்தை ஒருவர், தனது மகன் பள்ளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பது கண்டு ஏமாற்றமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “என் பையனை யாருக்கும் தெரியவில்லை, ஆனால் எங்களை பஸ் ஓட்டுநருக்குக் கூட…

Read more

“அடடே! இப்படி ஒன்ன பாத்ததே இல்ல!”.. சென்னை சலூன் கடையில் கொரியன் சிறுவன் செய்த கியூட் ரியாக்ஷன்.. வைரலாகும் அசத்தலான வீடியோ..!!

சென்னையில் உள்ள ஒரு உள்ளூர் சலூன் கடைக்கு வந்த கொரிய நாட்டு சிறுவன் ஒருவன், நம்ம ஊர் ஸ்டைல் ‘சாம்பி’ எனப்படும் தலை மசாஜை பார்த்து மெய்மறந்து போன வீடியோ இப்போது இணையதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது. பொதுவாகவே வெளிநாட்டினருக்கு இந்தியாவின்…

Read more

“ஒரு நிமிஷம் தான் எல்லாமே முடிஞ்சிருக்கும்!”… 75 வயது முதியவர் ரயில் தண்டவாளத்தில் நடந்த சம்பவம்… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 75 வயது முதியவர் ஒருவர், நொடிப்பொழுதில் ரயில் ஏறி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தின் நடுவில் இருந்த முதியவரை நோக்கி வரும் காட்சியைப் பார்த்து,…

Read more

“வீட்ல சண்டைனா இப்படி நடந்துக்கணுமா?”… மல்லுக்கட்டிய அம்மா அப்பா குழந்தை செய்த கில்லாடி செயல்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு குட்டி குழந்தையின் வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி, பார்ப்பவர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், மறுபக்கம் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக வீட்டில் கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டால் குழந்தைகள் பயந்து போய் அழுவார்கள்.…

Read more

“வயசானா கூட கெத்து கொஞ்சம் கூட குறையல!”… கிராமத்து சாலையில் பைக்கை ஓட்டிய பாட்டி.. வைரலாகும் ட்ரிபிள்ஸ் வீடியோ..!!!

இன்றைய காலத்து இளைஞர்களுக்குச் சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது. பொதுவாக கிராமத்துத் தம்பதிகள் அல்லது இளைஞர்கள் பைக் ஓட்டிச் செல்வதைப் பார்த்திருப்போம், ஆனால் ஒரு பாட்டி நைட்டி அணிந்துகொண்டு மிகவும் கூலாக பைக்…

Read more

“எதுக்கு இவ்வளவு அவசரம்!”… எட்டிப் பார்க்காமல் சாலையைக் கடந்த பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

சாலைகளில் பயணம் செய்யும் போது ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. பெட்ரோல் பங்க் ஒன்றின் முன்னே உள்ள வளைவில், இருபுறமும் சரியாகக் கவனிக்காமல் ஒரு பைக் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார்.…

Read more

“அந்த ஒரு சிரிப்புதான்… தலைவிதியே மாறி போச்சு!”…கிளீனர் என்று சோசியல் மீடியா ஸ்டார்.. வைரலாகும் சிறுவனின் வாழ்க்கை..!!

சமூக வலைதளங்களில் ஒருவரின் சிரிப்பு வீடியோ வைரலானால், அது வெறும் மீம்ஸ்களோடு நின்றுவிடும் என்று நாம் நினைப்போம். ஆனால், தெலுங்கானாவைச் சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞரின் வாழ்வில், அவரது அந்த வசீகரமான சிரிப்பு ஒரு மாபெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. வறுமை…

Read more

“இது யாரு பார்த்தாலும் தெரியாது!”… சாம்சங் எஸ் 26 சீரிஸில் மாஸ் காட்டும் பிரைவசி தொழில்நுட்பம்… விலை எவ்வளவு தெரியுமா?… எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்..!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத ஒரு ரகசிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நாம் மொபைலை பயன்படுத்தும் போது அருகில் இருப்பவர்கள் ஸ்கிரீனை எட்டிப் பார்க்க முடியாதபடி, பிரத்யேக ‘பிரைவசி டிஸ்பிளே’ தொழில்நுட்பத்தை இந்த மாடல்களில்…

Read more

“ஏர்போர்ட் போன அப்புறம் இப்படி செஞ்சா?”… கடுப்பான ஜென்-இசட் ஊழியர்.. பாஸ்க்கு கொடுத்த நச் பதில்… ஆடிப்போன இணையம்..!!

வேலைக்காக வாழ்க்கையா? அல்லது வாழ்க்கைக்காக வேலையா? என்கிற விவாதம் சமீபகாலமாக இணையத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ஒரு இளம் பெண் தனது மேனேஜருக்கு கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. சிம்ரன் என்கிற அந்த ஊழியர், தனது பயணத்திற்காக பல வாரங்களுக்கு முன்பே…

Read more

“நிஜமாவே டிராகன் வந்துடுச்சா?”… வாயிலிருந்து நெருப்பு கக்கும் குட்டி ராட்சசன்… வீடியோவை பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள்..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை “நிஜமாகவே டிராகன் வம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா?” என்று யோசிக்க வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சிறிய ஓணான் போன்ற…

Read more

“கண்ணு முன்னாடி அடிபட்டு கிடக்கும்போது இரக்கமில்லையா?”… தாய் நாயின் உருக்கமான செயல்.. வைரலாகும் தாய்ப்பாச வீடியோ..!!!

தாயின் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு நாய் தனது குட்டியைப் பாதுகாக்க உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீடியோ இணையத்தில் பலரையும் கலங்க வைத்துள்ளது. பிஸியான ஒரு சாலையில், அந்த நாயின் குட்டி பலத்த காயமடைந்து…

Read more

“அடிச்சிராதீங்கம்மா.. ப்ளீஸ்!”… குழந்தையைத் திட்டிய தாய்.. உருகவைத்த செல்லப்பிராணியின் பாசம்.. வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது என்ன வீடியோ வைரலாகும் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வீடியோக்கள் நம் இதயத்தை அப்படியே உருக்கிவிடும். அந்த வகையில் தற்போது ஒரு குட்டி பையனுக்கும், அவனது வீட்டு நாய்க்கும் இடையிலான பாசப் போராட்ட வீடியோ இணையத்தில்…

Read more

“பேக் பெயின்னு சொன்னா.. அப்புறம் பண்ண காரியம் இருக்கே!”.. ராபிடோ பைக்கில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… குமுறிய பெண்! வீடியோ வெளியானதால் பரபரப்பு..!!!

ஆன்லைன் பைக் டாக்ஸி சேவையான ராபிடோவில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு, அந்த பைக் ஓட்டுநரே பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்த ஓட்டுநர் தனது முதுகில்…

Read more

“50 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா?”.. 70 வயது மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்… செட்டில்மென்ட் கூட தராம கழற்றிவிட்ட சோகம்.. வைரலாகும் உருக்கமான பதிவு..!!!

நவீன கார்ப்பரேட் உலகில் ஊழியர்களின் வஃபாதாரிக்கு (Loyalty) மதிப்பிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த 70 வயது முதியவர் ஒருவர்,…

Read more

“புதுசு புதுசா டெக்னிக்ல திருடுறாங்களே!”… கல்யாண வீட்டில் நமைச்சல் ஸ்பிரே.. மிகத் துல்லியமான திருட்டு.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

திருமண விழாக்களில் நகை மற்றும் பணத்தை குறிவைத்து திருடும் கும்பல்கள் புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரு திருமண விழாவில் மணப்பெண்ணின் தங்கையை குறிவைத்த சிறுவன் ஒருவன், அவர் மீது ‘நமைச்சல்’ தரும் ஒரு வகை ஸ்ப்ரேவை…

Read more

“கல்யாண வீட்ல பாட்டி செய்ற வேலையா இது!”… மணமேடையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. பகீர் வீடியோ..!!

திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது வழக்கம் தான், ஆனால் மணமகனின் பாட்டி செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் இருந்த மணமகனின் பாட்டி…

Read more

“சீன் போட போய் இப்படி ஆயிடுச்சு!”… நடு ரோட்டில் நடந்த பைக் ஸ்டண்ட்.. பின்னாடி வந்த நண்பனுக்கும் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் கதிகலங்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்ற ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் விபரீதமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று நடுரோட்டில் ‘லெஹரியா’ கட் (வளைந்து…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!”.. எருமை கன்றுக்குட்டியைச் சுருட்டிப் பிடித்த ராட்சதப் பாம்பு… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு எருமை கன்றுக்குட்டியை ராட்சதப் பாம்பு ஒன்று சுருட்டிப் பிடிக்கும் வீடியோ வெளியாகி இணையவாசிகளை உறைய வைத்துள்ளது. வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு…

Read more

“இந்த காலத்துலையும் இப்படி புள்ளைங்க இருக்காங்க!”… நடக்க முடியாத தாய்க்கு மகன் செய்த உருக்கமான செயல்.. வைரலாகும் கலங்க வைக்கும் வீடியோ…!!

பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடும் இந்த காலத்தில், வறுமையின் பிடியில் சிக்கினாலும் தனது தாயை ஒரு பாரமாக நினைக்காத மகனின் செயல் ஒட்டுமொத்த இணையதளத்தையும் கண் கலங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், உடல்நிலை சரியில்லாத,…

Read more

“பிச்சைக்காரின்னு நினைத்துவிட்டாரா?”அந்த ரியாக்ஷன் தான் ஹைலைட்!… கோவிலில் குழந்தையுடன் அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விசித்திரம்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில், குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்ணை பிச்சைக்காரி எனத் தவறாக நினைத்து ஒரு நபர் பணம் கொடுத்த சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது குழந்தையை அரவணைத்து அமைதியாக அமர்ந்திருந்தபோது, அந்த…

Read more

“சீ.. என்ன மனுஷங்கப்பா!”.. ஹோட்டல் காபி மெஷினில் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்.. வைரலாகும் முகம் சுளித்த வீடியோ…!!!!

வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்லும் போது தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் வசதிகளை நாம் எவ்வளவு நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறோம்? ஆனால், ஒரு டிராவல் இன்ஃப்ளூயன்ஸர் (Travel Influencer) செய்த காரியம் இப்போது ஹோட்டல் காபி குடிப்பவர்களையே வாந்தி எடுக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“இதல்லவா மாடல் சொல்யூஷன்!”.. ஹோம் ஒர்க் டார்ச்சர் தாங்காமல் குழந்தை செய்த அதிர்ச்சியான செயல்.. வைரலாகும் சுட்டியான வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் ஹோம்வொர்க் டார்ச்சர் தாங்காமல் குழந்தைகள் செய்யும் குறும்புகள் பல நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும். அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு குட்டிப் பெண்ணின் வீடியோ, நெட்டிசன்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளது. பள்ளி முடிந்து சீருடையுடன் வீடு…

Read more

“ரோடுல இப்படியா பண்ணுவாங்க? இதுக்கு பேரு விளையாட்டா?”..6 பேருடன் அதிவேகத்தில் பறந்த பைக்… ஓட்டுனர் செய்த விபரீத செயல்.. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காகப் பலரும் தங்களது உயிரையே பணயம் வைத்து விசித்திரமான காரியங்களைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு…

Read more

“ரீல்ஸ் மோகத்தில் இப்படியா?”.. பச்சிளம் குழந்தைக்கு சிகரெட், பீர் கொடுத்த கொடூரம்.. வைரலாகும் மிருகத்தனமான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் “ரீல்ஸ்” கலாச்சாரம், தற்போது எல்லை மீறிப் போயுள்ளதை ராஜஸ்தானில் நடந்த இந்தச் சம்பவம் காட்டுகிறது. அங்குள்ள ஒரு நபர், பைக் மீது அமர்ந்தபடி மிகச் சிறிய குழந்தைக்குப் புகைப்பிடிப்பதற்கும், பீர் கேனில்…

Read more

“இது காரா? இரும்பு கடையா?”… சாலையில் அசுரவேகத்தில் சென்ற கார்.. டிரைவரின் திறமையை பார்த்து மிரண்டு போன வாகன ஓட்டிகள்… வைரலாகும் வினோத வீடியோ..!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே விசித்திரமான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை வாயடைத்துப் போகச் செய்துள்ளது. சாலையில் எத்தனையோ சொகுசு கார்களைப் பார்த்திருப்போம், ஆனால் ஒரு காரின் மேல்பகுதி,…

Read more

“இதப் பாத்தா இனி இந்த கடைபக்கமே போக மனசு வராதே!” .. பானி பூரி மசாலாவில் உயிரோடு ஓடிய எலி.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

பானிபூரி பிரியர்களுக்கு ஒரு ‘ஷாக்’ நியூஸ். சாலையோரக் கடைகளில் பானிபூரி சாப்பிடும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்குச் சாட்சியாக ஒரு அருவருப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது நண்பருடன் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த…

Read more

“என்னதான் சாகசமாக இருக்கட்டும்..ஒரு நொடி பிசகினாலும் அவ்வளவுதான்!”… பாய்ந்து வரும் ரயில்.. திடீரென ஓடிய இளைஞர்.. அப்புறம் என்ன ஆச்சு?.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை நெஞ்சை பதற வைக்கிறது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே…

Read more

“இதுல நிறைய சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?”.. 24 வயதிலேயே ரணத்தை கொட்டி தீர்த்த பெண்.. கார்ப்பரேட் உலகின் கலங்க வைக்கும் மறுபக்கம்… வைரலாகும் வேதனையான வீடியோ..!!

இன்றைய நவீன உலகில் கைநிறைய சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் வேலை என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதன் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை ஒரு இளம்பெண்ணின் வைரல் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 24 வயதே ஆன அந்த பெண், வேலை…

Read more

“இதெல்லாம் நமக்கு தேவையா?”.. சீன் போட போய் சிரிப்பான சம்பவம்.. வைரலாகும் குலுங்கு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் கெத்தான பிம்பத்தை உருவாக்குவது ஒரு பெரிய ட்ரெண்டாக உள்ளது. அப்படித்தான் ஒரு வாலிபர், தான் ஏதோ மிகப்பெரிய ஹீரோ போல சீன் காட்டி ஒரு வீடியோ எடுக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் செய்த…

Read more

“இவங்க எலக்ட்ரீசியன்சா? இல்ல சர்க்கஸ் காரர்களா?”… உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்பைடர் மேன் இளைஞர்கள்.. வைரலாகும் ஹை டென்ஷன் வீடியோ..!!!

மின்சார வயர்களில் வேலை செய்வது என்றாலே பலருக்கும் நடுக்கம் ஏற்படும். ஆனால், சில இளைஞர்கள் எந்தவொரு பயமும் இன்றி, தரையில் இருந்து பல அடி உயரத்தில் உள்ள ஹை-டென்ஷன் மின்சார வயர்கள் மீது சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

“உணர்ச்சியில்ல நெனச்சா! இதுங்க கூட பழி வாங்குதா?”… உருவாக்கிய டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ பாட்… பீதியில் குறைந்த டெக் நிபுணர்கள்…!!

டெக்னாலஜி உலகில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தன்னை உருவாக்கிய டெவலப்பர் (Developer) ஒருவரை, ஒரு ஏஐ பாட் (AI Bot) பழிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அந்த டெவலப்பர் ஏஐ பாட் செய்த வேலையை…

Read more

“தூக்கத்தை விடுங்க இது தான் பெருசு!”… இந்திய ரயிலில் கனடா பயணிகளுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் மனதை உருக்கும் வீடியோ..!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம் என்பதை கனடாவைச் சேர்ந்த கிம் கிரீன்வுட் என்ற சுற்றுலாப் பயணி உலகிற்கு உணர்த்தியுள்ளார். ஜல்காவ் முதல் சந்திரபுரா வரை செல்வதற்காக, ‘நன்றாகத் தூங்கலாம்’…

Read more

“காபி பிரியர்களே உஷார்!”.. இந்த மாத்திரைகளை போட்டுக்கிட்டு காபி குடிச்சா அவ்வளவுதான்!… சைடு எபெக்ட் தரும் ஷாக்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

நம்மில் பலருக்கு காலையில் காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஆனால், நீங்கள் சில குறிப்பிட்ட நோய்களுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர் என்றால், அந்த காபி பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக,…

Read more

“மாட்டுக்கு இவ்வளவு வெள்ளையா பல்லு! என்ன பிராண்ட் பேஸ்ட்!”… எருமைக்கு டெண்டல் கேர் செய்த உரிமையாளர்.. வைரலாகும் அதிர வைக்கும் வீடியோ..!!!

பொதுவாக மனிதர்கள் தான் பற்களை வெள்ளையாக்க டென்டிஸ்ட் கிட்ட ஓடுவாங்க, ஆனா இங்க ஒருத்தர் தன் வீட்டு எருமை மாட்டுக்கே ‘டென்டல் கேர்’ கொடுத்து அசத்தியிருக்காரு. இன்ஸ்டாகிராமில் ‘aaminmagic’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஆரம்பத்தில் அந்த எருமையின் பற்கள்…

Read more

“ஒரே இடத்துல இத்தனை பாம்புகளா? இது நாகலோகமா?”… நடுரோட்டில் உறைந்து நின்ற வாகன ஓட்டிகள்.. வைரலாகும் அலற வைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம் ரத்தத்தையே உறைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ‘thearajak’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. ஒரு ஆள் நடமாட்டம் உள்ள சாலையோரத்தில்,…

Read more

“என்னா விளையாட்டு காட்றாங்க!”… சிங்கத்தை சீண்டிய நபர்.. சிங்கத்தின் அதிரடி ரியாக்ஷன்?.. வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் சாகசங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில், காட்டின் ராஜாவான சிங்கத்தின் வாய்க்குள் இளைஞர் ஒருவர் மிகச் சாதாரணமாக விரலை விட்டு வம்பு செய்யும் வீடியோ இணையவாசிகளை உறைய…

Read more

“ஐடி வேலையை விட பழக்கடை மேலோ?”.. இணையத்தை அதிரவைக்கும் வியாபாரி… வைரலாகும் வீடியோ..!!!

சாலையோரத்தில் ஆரஞ்சுப் பழம் விற்பனை செய்யும் முதியவர் ஒருவர், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ‘ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்’ போனில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நம்ம ஊர் ஐடி ஊழியர்களே யோசித்து வாங்கும் போனை,…

Read more

“இந்த மாஸ்டர் மைண்ட்லாம் இந்த காலத்து பிள்ளைகளுக்கு தான் வரும்!”.. குழந்தையின் அதிரடியான பிளான்.. வைரலாகும் சுட்டியான வீடியோ..!!

குழந்தைகளின் குறும்புத்தனத்திற்கு அளவே கிடையாது என்பதற்குச் சான்றாக ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் “கலக்கி” வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குட்டிப் பெண் பாலுக்காக வீட்டின் பிரிட்ஜைத் திறக்கிறார். வழக்கமாகப் பெரியவர்கள் எடுத்துத் தரும் வரை காத்திருக்காமல், தானே ஒரு…

Read more

“முத்தம் கொடுத்தால் அவ்வளவுதான்! ஒரு நிமிஷத்துல ஆடிப் போயிட்டாரு!”… பிஞ்சு குழந்தையின் அதிரடி கலாட்டா.. வைரலாகும் கலக்கலான வீடியோ..!!

குழந்தைகளுடன் விளையாடுவது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், வைரல் வீடியோ ஒன்றில் ஒரு சுட்டி குழந்தை செய்த காரியம் இப்போது நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. வீடியோவில், ஒரு நபர் ஆசையாக ஒரு குழந்தையைத் தனது மடியில் வைத்து கொஞ்சுகிறார். குழந்தைக்கு…

Read more

Other Story