அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் (Epstein Files) தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன. இதில் பல உலகத் தலைவர்களின் பெயர்களுடன் பில்கேட்ஸ் பெயரும் அடிபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“உலக மக்களுக்கெல்லாம் சொத்தைக் கொடுத்தார், தான தர்மம் செய்தார் என்று பெயர் எடுத்த பில்கேட்ஸின் கோர முகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” என்று ஷெல்வி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் தான் பல நோய்களுக்கும் காரணம் என்று தான் ஏற்கனவே ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளதாகவும், மீன ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இந்த ரகசியங்கள் அனைத்தும் வெளியே வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் உலகிற்கு எவ்வளவு கொடுமை செய்துள்ளார் என்பது மக்களுக்குத் தெரியவரும் என்றும் அந்த வீடியோவில் அவர் கணித்துள்ளார்.
