ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஹவா மஹால் (Hawa Mahal) கட்டிடத்தின் முன்பாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் அங்கு புகைப்படம் எடுப்பார்கள், ஆனால் அந்த வாலிபரின் ஆடையைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் அங்கேயே கூடிவிட்டனர்.
அந்த இளைஞர் சாதாரண ஜாக்கெட் அணியாமல், அதன் மேல் பானி பூரி விற்கும் தட்டுகளைப் பொருத்தியுள்ளார்.
View this post on Instagram
தைப் பார்த்த அங்கிருந்த மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல், அந்த விசித்திரமான பானி பூரி ஆடையை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல், அந்த விசித்திரமான பானி பூரி ஆடையை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதும், “இது வெறும் ஆடை அல்ல, இது ஒரு ஐடியா” என்றும், “கடைசியில் பானி பூரியைக் கூட விட்டுவைக்கவில்லையா?” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
