கால்நடை படிப்பு முடித்தவரா நீங்கள்…? மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!!
அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் இயங்கும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை திட்டத்திற்கு கால்நடை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிக்கு தேவைப்படுகின்றனர். …
Read more