மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Security Assistant/ Executive, MTS.

காலி பணியிடங்கள்: 1,675.

வயது: 18 – 27.

சம்பளம்: 18,000 – 69,100.

கல்வித்தகுதி: 10th.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, ஆளுமை திறன் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 10.

மேலும், விவரங்களுக்கு (www.mha.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.