தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: சாலை ஆய்வாளர்
காலி பணியிடங்கள்: 761
கல்வித் தகுதி: ITI, Diploma
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
வயது: 37- க்குள்
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 11

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.