இந்திய கடலோர காவல்படையில் உள்ள 255 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: Navik (General Duty), Navik (Domestic Branch).
கல்வி தகுதி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.21,700 முதல் ரூ. 47,600 வரை.
தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் ஆவண மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 19 (இன்று).
மேலும் விவரங்களுக்கு https://joinindiancoastguard.cdac.in/cgept/ செல்லவும்.