மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: IAS, IPS, IFS, Etc.
காலி பணியிடங்கள்: 1,105
வயது: 21-37
கல்வித் தகுதி: டிகிரி
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.