இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணி: Indian forest service examination
காலி பணியிடங்கள்: 150
கல்வித் தகுதி: Degree
வயது: 21-32
தேர்வு: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.