Bank of India-6296 Credit Officer in General Banking stream (350), IT Officer in Specialist

stream (150) ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு MBC, BC, SC, ST, EWS உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் 25/02/2023-க்குள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம். கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்க்கவும்.