ரயில் சக்கர தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Rail Wheel Factory

பதவி பெயர்: Apprentice

கல்வித்தகுதி: 10th, NCVT

ஊக்கத்தொகை: ரூ.12,261

வயதுவரம்பு: 18-24 Years

கடைசி தேதி: பிப்ரவரி

கூடுதல் விவரம் அறிய:

www.rwf.indianrailways.gov.in