இந்தியா போஸ்ட் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் போன்ற 40,889 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 3,167பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி: 18 முதல் 40 வயது வரை.

கடைசி தேதி: 16.02.23

மேலும் விவரங்களுக்கு indiapostgdsonline.gov.in தளத்தை பார்க்கவும்.