நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: assistant branch postmaster, branch postmaster
காலி பணியிடங்கள்: 40,889(தமிழகத்தில் 3,167)
சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18-40
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
MBC, BC, SC, ST பிரிவினர் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.