நடு ரோட்டில் பட்டாசு வெடித்த நபர்… சட்டென அடிச்சு தூக்கிய கார்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பதற வைக்கும் வீடியோ..!!!
புனேவில் தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் மக்கள் நடு ரோட்டில் நின்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சோஹேம் படேல் (35) சாலையின் நடுவே பட்டாசுகளை வைத்து வெடிக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று வேகமாக…
Read more