Breaking: நாட்டையே உலுக்கிய கரூர் துயரம்… 39 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி… பிரதமர் மோடி அறிவிப்பு..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி…
Read more