Breaking: புத்தாண்டு பண்டிகையில் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! 6 மணி நேரத்தில் ரூ.3000… சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனங்கள்..!!
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும்…
Read more